ஒரு காலத்தில் சினிமா, சீரியல் என கொடிகட்டி பறந்த நடிகை ஜெயஸ்ரீ தற்போது வெளிநாட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருக்கின்றார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது
இவரது நடிப்பில் தென்றல், என்னைத்தொடு, விடிஞ்சா கல்யாணம் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றியடைந்தன.
இப்போது அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கும் ஜெயஸ்ரீ, அமெரிக்காவில் ஆதரவற்ற மக்களின் காப்பகத்தில் வேலை செய்கிறார்.
அங்கு சமையல் தான் இவரின் முக்கியப்பணி, இதில் மன நிறைவு கிடைப்பதால் இந்த பணியில் தொடர்வதாகச் சொல்கிறார் ஜெயஸ்ரீ
0 Comments
No Comments Here ..