இன்று மேலும் 343 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்னர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 68,193 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் 1,133 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,594 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 5,256 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 726 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.













0 Comments
No Comments Here ..