21,Mar 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450ஆக அதிகரிப்பு...

இலங்கையில் கொரோனா தொற்றினால் இன்று மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,222ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...




இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450ஆக அதிகரிப்பு...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு