பள்ளியில் படிக்கும் மாணவனின் தாய் ஒருவர், ஆசிரியையிடம் தனது மனக்குமுறல்களை கொட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், பாடப்புத்தகங்களை கொடுத்து வீடுகளில் பாடம் சொல்லி தரும் படி ஆசிரியை ஒருவர் கூறுகிறார். தனக்கு ஆங்கிலம் படிக்க தெரியாது என்றும் வீட்டில் அப்படியே வைப்பதற்கு இந்த புத்தகத்தை வாங்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் மாணவனின் தாய் ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். #ViralVideo
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
0 Comments
No Comments Here ..