09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

அக்கினி நட்சத்திரம்@ கத்திரிவெயில் திருமணம் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

அக்கினி நட்சத்திரம் என்பது சூரியபகவான், மேஷம் ராசியில் பயணித்து கொண்டு இருக்கும் போது,

பரணி நட்சத்திரம் 3ம் பாதத்தில் நுழைந்து தொடர்ந்து பயணித்து,

கிருத்திகை நட்சத்திரம் முழுவதையும் கடந்து, ரோகிணி நட்சத்திரம் 2ம் பாதத்தில் நுழையும் வரையில், இருக்கும் இடைப்பட்ட காலத்தை அக்கினி நட்சத்திர காலம் எனப்படுகிறது . 


  இந்த காலத்தில் பூமி , சூரியனுக்கு அருகில் பயணிக்கும் .அந்த நாட்களில் சூரியனின் கதிர்வீச்சு பூமியின் மேல் செங்குத்தாக விழும் . அந்த சமயங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் . இந்த வெப்ப காலத்தை கத்திரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது .


  இந்த அக்கினி நட்சத்திரம் 2021 ல் வருகிற 4-5-21ம் தேதி தொடங்கி 28-5-21ம் தேதியில் முடிகிறது . இந்த சமயத்தில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் .


  இந்த அக்கினி நட்சத்திர காலத்தில் 

திருமணம், புதிய தொழில் ஆரம்பித்தல் 

கிரகபிரவேசம்,வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட பூஜை போடுதல் , புதுவீடுகுடிபுகுதல் போன்ற சுபநிகழ்ச்சிகளை தவிப்பது நல்லது. 


   ஆனால் குலதெய்வ வழிபாடு , காதுகுத்துதல் , கிடாவெட்டுதல் ,

சீமந்தம் , இஷ்ட தெய்வ வழிபாடு போன்றவைகளை செய்யலாம் .


  கேட்பதும் கேட்காததும் : அவரவரின் கர்மத்தின்படி இருக்கும் .


   ஏற்கனவே கட்டிய வீடு,  கடைகள் , பங்களாக்கள் , தொழில்நிறுவனங்கள் ,  தொழிற்சாலைகள்,போன்றவைகளுக்கு கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள்இல்லாமல் வாஸ்துகுறைகள்நீக்குவதற்கானஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனங்கள்,மூடிய தொழில்நிறுவனங்கள் ,தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .


  கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள்

 கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் .


   பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள்நீக்கப்பட்டால்

தொழில்நிறுவனம்பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் .


    


எனக்கு எல்லாம் இறைவனே துணை



அக்கினி நட்சத்திரம்@ கத்திரிவெயில் திருமணம் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு