09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

இந்தவாரத்துக்கான விரதநாட்கள்,... மே மாதம் 4-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை

மே மாதம் 4-ம் தேதியில் இருந்து மே மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

4-ம் தேதி செவ்வாய் கிழமை :

* அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

 * தேய்பிறை அஷ்டமி

* சிறிய நகசு

 * சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்


5-ம் தேதி புதன் கிழமை : 

* தேய்பிறை நவமி

* சித்தயோகம்

* சந்திராஷ்டமம் - பூசம், புனர்பூசம்

 

6-ம் தேதி வியாழக்கிழமை :

* தேய்பிறை தசமி

* சித்தயோகம்

* சந்திராஷ்டமம்- பூசம், ஆயில்யம்


7-ம் தேதி வெள்ளிக்கிழமை :

* சர்வ ஏகாதசி

* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்


8-ம் தேதி சனிக்கிழமை :

* இன்று கருட தரிசனம் நன்று

* சந்திராஷ்டமம் - மகம், பூரம்


9-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* பிரதோஷம்

* சுபமுகூர்த்த நாள்

* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்


10-ம் தேதி திங்கள் கிழமை :

* மாதசிவராத்திரி

* சித்தயோகம்

* சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இந்தவாரத்துக்கான விரதநாட்கள்,... மே மாதம் 4-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு