பொதுவாக பாபா தன் கரங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பதைப் பலர் தம் மனக்கண்ணில் காண்பதுண்டு. ஆனால், ஒரு சிலர் தம் துயரங்களில் மூழ்கியிருக்கையில் பாபா அவர்களைத் தொட்டு அருள் செய்த அனுபவத்தை அடைந்திருக்கிறார்கள்.
ஷீரடி சாய்பாபாவின் காயத்ரி
ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்தோ ஸர்வப்ரசோதயாத்
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தந்நோ சாய் ப்ரசோதயாத்
ஷீரடி சாய்பாபாவின் த்யான ஸ்லோகம்
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி :
ஷீரடி சாய்பாபாவின் மூல மந்திரம்
"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"
ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா தியானச்செய்யுள்
சாயிநாதர் திருவடி
ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..