05,Dec 2024 (Thu)
  
CH
BREAKINGNEWS

கொழும்பில் மீண்டும் எகிறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் தொகை நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கொழும்பில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி கொழும்பில் நேற்று மட்டும் 600 இற்கும் மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். கொழும்பை அடுத்து களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் தொற்றாளர்களின் தொகை அதிகரித்துள்ளது.

இதேபோன்று நேற்றையதினம் 23 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட உயிரிழப்பு மற்றும் தொற்றாளர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.





கொழும்பில் மீண்டும் எகிறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு