சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி நாட்டை வந்தடைந்துள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
இதேவேளை, நேற்றைய தினமும் சீனாவிலிருந்து மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..