இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விசா காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று (08) முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..