18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் விவசாய திட்டங்களுக்கு இராணுவ ஒத்துழைப்பு! சவேந்திர சில்வா உறுதி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு தங்களது விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை (Shavendra Solva) சந்தித்துள்ளனர்.


இந்த சந்திப்பின்போது தமது தேவைகளை அரச தலைவரின் கவனத்திற்கு கொண்டு வருமாறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இராணுவ தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்




இலங்கையில் விவசாய திட்டங்களுக்கு இராணுவ ஒத்துழைப்பு! சவேந்திர சில்வா உறுதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு