24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கலா?

சில நாடுகளுக்குச் செல்வதாயின் சினோபோர்ம், அஸ்ட்ராசெனிகா மற்றும் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் இளைஞர்கள் மத்தியில் அச்சம் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்தப் பிரச்சினையை எமது பக்கத்தில் தீர்ப்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுப்போம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்





இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கலா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு