முல்லைத்தீவு – மூங்கிலாறு சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் சந்தேகநபர்களை நேற்று முற்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..