அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகிய சேவைகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே..ரத்னசிறியின் கையெழுத்துடன், இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..