அவர், அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு வலுவடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை, விமான போக்குவரத்து துறை வளர்ச்சிக்கு தேவையான தளவாடங்களை அமெரிக்க நிறுவனங்கள் வழங்குகின்றன.
இந்திய நிறுவனங்கள் பயணிகள் விமானங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்கும் போது, அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்
0 Comments
No Comments Here ..