01,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

கலிபோனியாவை தாக்கிய புயல்

கலிபோர்னியாவை பூகம்பம் ( 5.1) தாக்கியுள்ளது நகரில் அதனை உணரமுடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹிலாரி புயல் தற்போது தென்கலிபோர்னியாவை நோக்கி நகர்ந்துள்ளது – மணிக்கு 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் குறித்து எச்சரித்துள்ளனர். மெக்சிக்கோவின் பசுபிக் கரையோரமும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.





கலிபோனியாவை தாக்கிய புயல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு