13,May 2024 (Mon)
  
CH
BREAKINGNEWS

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 4 பேர் பலி!

ஸ்பெயினின்​ வெலென்சியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 450 பேர் வசிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெலென்சியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்றொரு குழு பற்றிய தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 4 பேர் பலி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு