29,Apr 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

பங்குனி உத்தர உற்சவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க சிறப்புமிக்க நல்லூர்பாணன் குளம் நாச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர உற்சவத்தின் முதலாவது உற்சவம் இன்று (18) காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. 

கருவரையில் வீற்று இருக்கும் நாச்சிமார் அம்மனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அம்மன் உள்வீதியுடாக வலம் வந்து வெளிவீதியில் அன்னவாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்






பங்குனி உத்தர உற்சவம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு