29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

இறுதி போட்டியை வெல்லப்போவது யார்?!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) நடைபெறுகிறது. இதற்கமைய நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளாலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களாலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இறுதி போட்டியை வெல்லப்போவது யார்?!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு