20,May 2024 (Mon)
  
CH
BREAKINGNEWS

யாழில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்று(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கதிரவேலு செல்வநிதி என்ற 49 வயதான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





யாழில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு