தொழிலுக்காக குவைட் சென்று பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்த 58 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
அவர்கள் குவைட்டில் உள்ள சுரக்ஷா தடுப்பு மத்திய நிலையத்தில் இருந்து நாட்டுக்கு அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த குறித்த 58 பேரும் இன்று காலை 6.20 அளவில் ஸ்ரீலங்கன் வானுர்தி சேவைக்கு சொந்தமான யூ.எல் 230ரக வானூர்தி மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
தொழிலுக்காக குவைட் சென்று பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்த நிலையிலேயே அவர்கள் நாட்டுக்கு அனுப்பபட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..