இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.
இன்றைய போட்டி பங்களாதேஷ் Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் குறித்து அணியின் வீரர்கள் சரியான புரிதலுடன் இருப்பதாக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..