26,Jun 2026 (Fri)
  
CH
BREAKINGNEWS

14 மணிநேர நீர் வெட்டு!!

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) சனிக்கிழமை முதல் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (28) காலை 7 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6, தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை பகுதிகளிலும், ஜயந்திபுர மற்றும் பெலவத்தை பிரதேசங்களிலும் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.




14 மணிநேர நீர் வெட்டு!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு