சி.வி.விக்னேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை அடுத்த பொதுத் தேர்தலில் பூச்சியமாக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடங்களில் கடந்து வந்த பாதை என்னும் தலைப்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் ஆய்வு நிகழ்வு நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
அதில் உரையாற்றியபோது சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..