01,May 2024 (Wed)
  
CH
கனடா

ஒன்ராறியோவில் மேலும் ஆறுபேருக்கு கொரோனா கண்டிப்பிடிப்பு

கனடாவின் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றிற்கு இலக்கான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒன்ராறியோவில் லாஸ் வேகாஸில் Las Vegas ல்ஒருவர் மற்றும் கலிபோர்னியாவில் ஒரு ஜோடி உட்பட ஆறு பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய நிலவரப்படி, ஒன்ராறியோவில் மொத்தம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஒன்ராறியோவில் மேலும் ஆறுபேருக்கு கொரோனா கண்டிப்பிடிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு