05,May 2024 (Sun)
  
CH
கனடா

கனடாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2,859ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 152பேர் உயிரிழந்ததோடு, 1,526பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 50,026பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 27,977பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 19,190பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





கனடாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு