05,May 2024 (Sun)
  
CH
கனடா

கனடாவில் ஒரே நாளில் 188பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒரேநாளில் 188பேர் உயிரிழப்பு- 1639பேர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒரேநாளில் 188பேர் உயிரிழந்துள்ளதோடு, 1639பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய (வியாழக்கிழமை) நிலவரம் ஆகும்.

இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3184ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 53,236பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, 28,629பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 21,423பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன




கனடாவில் ஒரே நாளில் 188பேர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு