நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படும்.
இதேவேளை, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும். மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.
26ஆம் திகதி முதல் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிற்கிடையில் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.
இதேவேளை, இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு எதிர்வரும் 26ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.
0 Comments
No Comments Here ..