நாளை (26) நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.
நாளை முதல் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையே ஊரடங்கு தொடரும்.
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து இடம்பெறும்.
சுற்றுலாதுறையில் பதிவு செய்யப்பட்ட உணவகங்கள், ஹொட்டல்கள் நாளை முதல் சுகாதார நடைமுறையை பேணி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
நாளை ஊரடங்கு சட்ட தளர்வு பற்றி ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பு-
0 Comments
No Comments Here ..