15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்க மரியாதை இல்லை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் மரியாதை தரவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று குற்றம் சுமத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுஃப் ஹக்கீம் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

கோவிட்டினால் மரணமானவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியும் என்று அண்மையில் பிரதமர் அளித்த அறிக்கையை ஒப்புக் கொள்ளாததன் மூலம் அவரை அரசாங்கம் அவமானப்படுத்தியுள்ளது.

பிரதமரை அவமதிப்பதற்கும் அவரது அறிக்கையை புறக்கணிப்பதற்கும் அரசாங்கத்திற்குள் ஒரு சிறிய குழு செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்க மரியாதை இல்லை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு