06,May 2024 (Mon)
  
CH
ஆரோக்கியம்

சித்தமருத்துவத்தால் ஆக்ஸிஜன் அளவை எப்படி அதிகப்படுத்துவது??

ஆக்ஸிஜன்_லெவலை சித்தமருத்துவத்தால் எப்படி அதிகப்படுத்துவது??

*நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை மூன்று சித்த மருந்துகளின் துணை கொண்டு எப்படி உயர்த்துவது*

*1) 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன்*

*1/2. டீ ஸ்பூன் கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்*

*2) 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2 டீ ஸ்பூன் கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்*

*3) வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர் எடுத்து 1/2 டீ ஸ்பூன் நித்ய கல்யாணி பொடி கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்*

*இதை பருகும் விதம்... உணவுக்கு முன்னோ அல்லது உணவுக்கு பின்னோ பருகலாம்*

*இதை எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள், பயன் அடையட்டும்.*

*உடலில்~ஆக்சிஜன் அளவு*98*~100* *க்குள் இருக்க வேண்டும என்று சொல்லுகிறார்கள்;*

*43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;*

*ஓறாC-ஓக்ஷ்ய்கென் றடிcஅல் ஆப்சொர்ப்டிஒன் Cஅபcஇட்ய் என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில்*

*ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* .

*1.கிராம்பு. 314446 ஓறாC*

*2. பட்டை. .... 267537 ஓறா*

*3. மஞ்சள்.......102700 ஓறா*

*4. சீரகம்........... 76800 ஓறா*

*5. துளசி..........67553 ஓறாC*

*6. இஞ்சி..........28811 ஓறாC*

*சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?...*

*அதற்கு ஒரு ரெசிபி உள்ளது!*

*அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;*

1. *ஓமம்* ........100 கிராம்

2. *சோம்பு* .......50 கி.

3. *கிராம்பு* ........5 கி.

4. *பட்டை* ......... 5 கி

5. *சுக்கு* ............10 கி

6. *ஏலக்காய்* .....10 கி.

*இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால் டீ மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும். வாழ்க வளமுடன.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.





சித்தமருத்துவத்தால் ஆக்ஸிஜன் அளவை எப்படி அதிகப்படுத்துவது??

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு