09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

ஜனாதிபதிக்கு பொருளாதாரம் தெரியாது - பதவி விலகிய பிரதமர்

உக்ரைனின் பிரதமர் ஒலெக்ஸி ஹொன்சாருக் தனது இராஜினாமாவை இன்று சமர்ப்பித்துள்ளார்.


´´நாட்டின் ஜனாதிபதிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்று´´ அவர் உரையாற்றிய ஒலிநாடா ஒன்று வௌியானதை அடுத்தே அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.


பிரதமர் ஒலெக்ஸி ஹொன்சாருக் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கிக்கு வழங்கியதாக தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்




ஜனாதிபதிக்கு பொருளாதாரம் தெரியாது - பதவி விலகிய பிரதமர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு