வடக்கு - கிழக்கில் இருந்து சீனர்களை வெளியேற்றும் வகையில், தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறும், இந்திய பிரதமர் மோடியுடன் பேசுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பைடனுக்கான தமிழர்கள் அமைப்பினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
பைடனுக்கான தமிழர்கள் அமைப்பினர் இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்
0 Comments
No Comments Here ..