பஹல்காம் துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து, பல இந்திய எல்லையோர மாநிலங்கள் மீது ஏவுகணைகளை ஏவி இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
அதிகாரப்பூர்வ போர் அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு காஷ்மீரின் லே முதல் குஜராத் மாநிலம் சர்கிரீக் வரை உள்ள எல்லையோரத்தில் உள்ள 36 நகரங்களை குறிவைத்து 300 முதல் 400 டிரோன்களை பாகிஸ்தான் ஏவியது.
இவற்றை ஏவுகணைகள் மூலம் தாக்கி இந்திய ராணுவம் அழித்தது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி இந்தியா பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், நேற்று காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், உரி, நவ்காம் ஆகிய பகுதிகளில் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஆனால், பாகிஸ்தானின் F16 ரகத்தை சேர்ந்த க தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments
No Comments Here ..