மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க காரணமாக இருந்த எம்.ஏ.சுமந்திரன், முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும், உண்மையை சொல்ல தான் தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் (HMM Harris) தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சமகால அரசியல் தொடர்பில் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் அவர் குறிப்பிட்டதாவது,
0 Comments
No Comments Here ..