24,Apr 2024 (Wed)
  
CH
ஆன்மிகம்

இன்று சதுர்த்தி விரதம்

இன்றைய பஞ்சாங்கம் சோபகிருது ஆண்டு, வைகாசி-9 (செவ்வாய்க்கிழமை) பிறை: வளர்பிறை திதி: சதுர்த்தி நள்ளிரவு 1.12 மணி வரை பிறகு பஞ்சமி நட்சத்திரம்: திருவாதிரை நண்பகல் 1.01 மணி வரை பிறகு புனர்பூசம் யோகம்: மரண, சித்தயோகம் ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சூலம்: வடக்கு நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை.

 

இன்றைய ராசிபலன்

 

மேஷம்-சுகம் 

ரிஷபம்-லாபம் 

மிதுனம்-சுபம் 

கடகம்-நிறைவு 

சிம்மம்-வெற்றி

 கன்னி-தெளிவு 

துலாம்- தாமதம் 

விருச்சிகம்-பக்தி 

தனுசு- நற்செயல் 

மகரம்-அமைதி

 கும்பம்-பரிவு 

மீனம்-ஆதரவு





இன்று சதுர்த்தி விரதம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு