26,Apr 2024 (Fri)
  
CH
உலக செய்தி

உலகப் புகழ்பெற்ற பாடகியும் நடிகையுமான டினா டர்னர் மரணம்

ரொக் அண்ட் ரோல் ராணி" என்று பிரபலமாக அறியப்பட்ட டினா டர்னர் தனது 83வது வயதில் காலமானார்.


சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.


நொவம்பர் 26, 1939 இல் அமெரிக்காவில் பிறந்த அவர், பின்னர் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றார்.


1957 இல் பாடகியாக அறிமுகமான அவர், ராக் அண்ட் ரோல் இசையின் ராணியாகக் கருதப்பட்டார்.


பாடுவதைத் தவிர, நடிகராகவும் நடனக் கலைஞராகவும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் விரும்பப்பட்டவர்.





உலகப் புகழ்பெற்ற பாடகியும் நடிகையுமான டினா டர்னர் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு