கேரளாவின் சமூக ஆர்வலரான ரெஹானா பாத்திமா அரைநிர்வாண படத்தை வெளியிட்டிருந்தார். அத்துடன் அரைநிர்வாணமாக இருக்கும் தனது உடலில் அவருடைய மைனர் குழந்தை ஓவியம் தீட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டார்.
இது கேரளாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை எழுப்பியது. இதனால் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
ரெஹானா வழக்கு நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நிர்வாணத்தை ஆபாசத்துடன் இணைக்கக் கூடாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்ததோடு, ரெஹானா பாத்திமா மீதான போக்சோ வழக்கை தள்ளுபடி செய்தது.
0 Comments
No Comments Here ..