18,May 2024 (Sat)
  
CH
சினிமா

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது. 


இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் இறுதியில் புனேவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு