04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் பொரிஸ் ஜோன்சன்

கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 58 வயதான போரிஸ் ஜோன்சன், 2019 ஜூலை முதல் 2022 செப்டெம்பர் வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்தார்.


கொவிட் தடுப்பு விதிகளை மீறி விருந்து நடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அவர் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.

 

கொவிட் தடுப்பு விதிகளை மீறும் வகையிலான விருந்துகள் தொடர்பில் பாராமன்றத்துக்கு தொடர்ச்சியாக அவர் பொய் கூறினாரா என்பது தொடர்பில பாராளுமன்றக் குழுவின் விசாரணை நடைபெறுகிறது.


இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக நேற்று (09) போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.





பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் பொரிஸ் ஜோன்சன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு