21,Nov 2024 (Thu)
  
CH
சமையல்

வயிறு சம்பத்தட்ட நோய்களுக்கு சுவையான இஞ்சி சட்னி

தேவையான பொருட்கள்


இஞ்சி - 250 கிராம்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 7

காய்ந்த மிளகாய் - 6

புளி - 2 துண்டு

வெல்லம் - 1 துண்டு

துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி இலை - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க உளுத்தம் பருப்பு - 1/4

டீஸ்பூன் சீரகம் - 1/4

டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

பெருங்காய தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பில்லை - சிறிதளவு எண்ணெய் - 1

டீஸ்பூன் செய்முறை:

* இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* கடாயில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

* வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

* இதில் உப்பு சேர்த்து கிளறி, ஆறவிடவும்.

* ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

* தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னி மேல் ஊற்றவும்.

* இப்போது சுவையான இஞ்சி சட்னி தயார்.




வயிறு சம்பத்தட்ட நோய்களுக்கு சுவையான இஞ்சி சட்னி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு