08,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

மத்திய கிழக்கில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வூஹான் பகுதியை சேர்ந்த குடும்ப உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




மத்திய கிழக்கில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு