மூன்று இருபதுக்கிருபது போட்டிகள் கொண்ட தொடரில் பங்குப்பெற்ற பாக்கிஸ்தான் செல்வது குறித்து தென்னாபிரிக்க அணி ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தொடரினை எதிர்வரும் மார்ச் மாதம் நடாத்த தென்னாபரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய பாதகாப்ப மதிப்பிீட்டு குழுவை பாக்கிஸ்தான் அனுப்ப தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..