05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள்...!!

சீனாவில் உள்ள இலங்கையர்களை நாளை மற்றும் எதிர்வரும் தினங்களில் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் யோகானந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹுகான் நோக்கி பயணித்த இலங்கை விமானம் சற்று நேரத்தில் சீனாவை அடைந்து அங்குள்ள இலங்கையர்களை மீட்டு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் இன்றிரவு 11.23க்கு சீனாவின் ஹுகான் நகரில் உள்ள விமன நிலையத்தில் தரையிரங்கும் அடையும் என கூறப்பட்டுள்ளது.




இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள்...!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு