20,May 2024 (Mon)
  
CH
BREAKINGNEWS

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் - ஒருவர் பலி!

அவிசாவளை மாதொல பகுதியில் உள்ள பழைய உலோகங்கள் சேகரிக்கும் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விபத்து குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் - ஒருவர் பலி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு