08,May 2024 (Wed)
  
CH
WORLDNEWS

டிக் டொக்கில் திடீரென வைரலாகும் புதிய வீடியோ தொடர்பில் எச்சரிக்கை!

பல சர்வதேச நாடுகளில் தடை செய்யப்பட்டு வரும் பிரபலமான சமூகவலைத்தளமான டிக் டொக்கில் வெற்று கால்களுடன் நடை பயணம் மேற்கொள்ளும் முறை வைரலாகி வருகிறது.

"பார்பி" என்ற வெற்றிப் படத்தில் இருந்து மார்கோட் ராபியின் சின்னமான கால் காட்சியினை பின்பற்றி அதனை ஒரு செலஞ்ச் வீடியோவாக டிக் டொக் பயனர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கட்டாயம் காலணிகளை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர். வெறுங்காலுடன் நடப்பது ஒரு தனித்துவமான இயற்கையான நிலை என்று நெட்டிசன்கள் நினைக்கிறார்கள், எனினும் அது சிக்கல் நிலைகளை ஏற்படுத்தும் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





டிக் டொக்கில் திடீரென வைரலாகும் புதிய வீடியோ தொடர்பில் எச்சரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு