அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் நீரில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதும் காணொளி வௌியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..