இன்றையதினம் முதன் முறையாக நிகழ்கிறது. முன்னதாக இப்படியொரு சந்திர கிரகணம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மற்றும் இந்தியா காணமுடியாது. எனினும், அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, பிரித்தானியா, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.
இந்த கிரகணம், இலங்கை நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 36 நிமிடங்கள் வரை நீடிக்கும். இலங்கையில் இது பகல் பொழுதில் நிகழ்வதால் நம்மால் பார்க்க இயலாது. மேலும் சூரிய கிரகணத்தைதான் வெறும் கண்களில் பார்ப்பது மிகவும் ஆபத்தானது.
ஆனால், சந்திர கிரகணத்தை பார்க்கலாம். உயரமான மேகமூட்டம் எதுவும் இல்லாத இடத்தில் நின்று பார்த்தால் தெளிவாக சந்திரனை கிரகணம் காணலாம் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..