மெட்டா (Meta) நிறுவனம் ஓக்லி (Oakley) கண்ணாடி விற்பனை நிறுவனத்துடன் இணைந்து புதிய AI கண்ணாடியை விற்பனைக்குக் கொண்டுவர உள்ளது.
இந்த AI கண்ணாடியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக்கூடிய கேமரா, மைக், ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நீர் புகாத வகையில் (வாட்டர் ப்ரூப்) உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்ணாடியின் ஆரம்ப விலை 1,18,058 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த AI கண்ணாடியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
0 Comments
No Comments Here ..