09,May 2024 (Thu)
  
CH
WORLDNEWS

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் பெரும் தொழில் அதிபருமான டொனால்டு டிரம்ப் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் டிரம்ப், முதல் முறையாக புளூம்பெர்க் கோடிஸ்வரர்கள் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார்.

அவரது சொத்து மதிப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அவரது நிறுவனங்களின் பங்கு 185 சதவீதம் விலை அதிகரித்ததால் அவரது சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உயர்ந்துள்ளது. இதை அடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 500 வது இடத்துக்கு வந்துள்ளார்.





உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த டிரம்ப்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு